Friday, October 22, 2010

GOD- ன்னா என்னன்னு தெரியுமா?


கடவுளை ஆங்கிலத்தில் GOD- என்று சொல்கிறார்கள். GOD என்பது ஒரு சுருக்கமான வார்த்தை. அதன் விரிவாக்கம் என்ன தெரியுமா?
G= GENERATE= படைப்பது
O = OPERATE= காப்பது
D = DESTROY= அழிப்பது
...இந்த மூன்றையும் செய்யும் ஒருவர் கடவுள். அதனால்தான் இம்மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்தையும் சேர்த்து GOD என்று சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...