Friday, October 22, 2010

சாஷ்டாங்க நமஸ்காரம் ( தண்டனிடுதல் ) பொருள்

நம் உடலில் உள்ள எட்டு அங்கங்களும் பூமியில் படும்படி வீழ்ந்து வணங்குவது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும். இது தமிழில் " தண்டனிடுதல் " எனப்படும். ஆதாரமற்ற ஒரு தண்டம் ( கோல் ) விழுவதைப்போல இறைவனையே அடைக்கலமாகக் கொண்டு ஆனை முழுவதும் சரனைடதலின் உள்ளத்தின் வெளிப்பாடே ( சக +... அஷ்ட + அங்க ) சாஷ்டாங்க நமஸ்காரம்.

தலை, இரு கைகள், இரு காதுகள், இரு முழந்தாள்கள், மார்பு ஆகிய 8 அங்கங்களும் நிலத்தில் படுமாறு வீழ்ந்து வணங்குவது அஷ்டாங்க ( அட்டாங்க ) நமஸ்காரம், இது ஆண்களுக்குரியது.
தலை, இரு கைகள், இரு முழந்தாள்கள், ஆகிய 5 அங்கங்களும் நிலத்தில் படுமாறு வீழ்ந...்து வணங்குவது பஞ்சாங்க ( பஞ்ச + அங்கம் ) நமஸ்காரம், இது பெண்களுக்குரியது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...