Showing posts with label E-Books. Show all posts
Showing posts with label E-Books. Show all posts

Saturday, June 4, 2011

ஒரே இடத்தில் இருந்து அனைத்துவகையான ஆடியோ புத்தகம் இலவசமாக தறவிரக்கலாம்.

பிரபலமான ஆங்கிலப்புத்தகத்தை ஆடியோவுடன் படிக்க விரும்பும் அனைவருக்கும் ஒரே இடத்தில் இருந்து புத்தகத்தை ஆடியோவுடன் இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
அறிவை , மொழியை வளர்க்கும் ஆங்கிலப்புத்தகங்களை ஆடியோவுடன் படிக்க வேண்டும் என்றால் இனி விலை கொடுத்து வாங்க வேண்டாம் அனைத்து வகையான புத்தகமும் ஆடியோவுடன் துறை வாரியாகப்பிரித்து வைக்கப்பட்டு இலவசமாக தறவிரக்க உதவி
செய்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.booksshouldbefree.com
இத்தளத்திற்கு சென்று நாம் எந்தத்துறை புத்தகம் படிக்க விரும்புகிறோமோ அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அங்கு இருக்கும் பல்வேறு புத்தகங்களில் நாம் விரும்பும் புத்தகத்தை சொடுக்கி எளிதாக அந்த புத்தகத்தை தறவிரக்கலாம். ஒவ்வொரு புத்தகத்திற்கும் Audio book preview கொடுக்கப்பட்டுள்ளது இதை சொடுக்கி ஆடியோ Preview  கேட்டுக்கொள்ளலாம். iPod Download மற்றும் Mp3 Download என்பதில் நமக்கு எப்படி வேண்டுமோ அதைச்சொடுக்கி எளிதாக நம் கணினியில் தறவிரக்கிக்கொள்ளலாம். ஆங்கிலம் வளர்க்க வேண்டும் என்ற விருப்பம் உள்ள அனைவருக்கும் குழந்தைகளுக்கும் இந்தப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்
ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்
அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்
47 மில்லியன் வழிகாட்டி புத்தகங்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.

Thursday, November 18, 2010

பாவேந்தர் பாரதிதாசன் புத்தகங்கள் – இலவச தரவிரக்கம்

பாரதிதாசனின் பாண்டியன் பரிசு தான், நான் முதன் முதலாக வாசித்த வரலாற்று நாவல். அதன் அழகு அவரின் எல்லா புத்தகங்களையும் வாசிக்க தூண்டியது.
இருண்ட வீடு அவரின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று. மொழி நடைமுதல் அந்த நாவலின் சூழல், கதாபாத்திரங்கள் என எல்லாவற்றிலும் வினோதம் இருக்கும்.
இளைஞர் இலக்கியம் முழுக்க முழுக்க எளிமையான பாடல்களைக் கொண்டது.

அழகின் சிரிப்பு புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
இளைஞர் இலக்கியம் புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
இசை அமுது புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
குடும்ப விளக்கு புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
பாண்டியன் பரிசு புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
தமிழச்சியின் கத்தி புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...