Friday, October 22, 2010

தரையில் படக்கூடாதவை : -

1. மணியினுடைய நாக்கு
2. சங்கினுடைய முதுகுப்புறம்
3 தெய்வீகப் புத்தகம்
...4. பெண்களின் மார்பு
மணி, சங்கு, புத்தகம் முதனியன ஏதேனும் ஒன்றின் மேல்தான் வைக்கவேண்டும், தரையில்ப் படும்படி வைக்கக்கூடாது. பெண்களுக்குப் பஞ்சாங்க நமஸ்காரம் உரியது என்று சொல்லப்பட்டிருப்பது இக்கருத்தையொட்டியே என்பதறிக.

 உணவு கொள்ளத் தக்க பாத்திரங்கள் :
பொன், வெள்ளி, வெண்கலப்பாத்திரங்கள், வாழையிலை, பலாயிலை, புன்னையிலை, பதிரியிலை, தாமரையிலை, மந்தாரையிலை, காட்டுமுருக்குயிலை முதலியன.

 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...