அப்படி நாம் படங்களை சேர்ப்பதனால் நம் பதிவுகள் திறக்க அதிக நேரம் எடுக்கிறது. மற்றும் நம் கணினியில் வைத்திருந்தாலும் படங்கள் அவற்றின் அளவிற்கு ஏற்ப நம் கணினியின் கொள்ளளவை நிரப்புகின்றன. ஆகையால் இந்த படங்களின் அளவை எப்படி குறைப்பது அதுவும் தரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல்.
பயன்கள்:
- நம் பதிவுகள் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்ளாது.
- நம் கணினியில் அதிக இடத்தை பெற்று கொள்ளாது.
- நம் படத்தின் தரம் எந்த விதத்திலும் குறையாது.
- நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை.
- ஒன்றிற்கு மேற்ப்பட்ட படங்களை ஒரே நேரத்தில் மாற்றும் வசதி.
- இந்த தளம் சென்ற வுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் படத்தில் காட்டியிருப்பதை போல் UPLOADER என்பதை கிளிக் செய்யுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- அதில் Select files to Smush என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- நீங்கள் அளவை குறைக்க வேண்டிய அனைத்து படங்களையும் தேர்வு செய்து open கொடுக்கவும்.
- அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த அனைத்து படங்களும் அளவு குறைந்து ஆனால் அதே தரத்தோடு வந்திருக்கும்.
- உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும் அதில் நீங்கள் smush செய்த படங்கள் தெரியும்.
- Savings என்ற இடத்தில் உங்கள் படத்தில் குறைக்க பட்ட அளவு காட்டப்படும்.
- Sumsh செய்த படங்களை தரவிறக்க மேலே உள்ள Download Smushed Images என்ற பட்டனை க்ளிக் செய்தால் உங்கள் படங்கள் அனைத்தும் ஒரே Zip கோப்பில் உங்கள் கணினியில் சேமிக்க படும்.
- நீங்கள் இணையத்தில் இருக்கும் படத்தையும் அளவை குறைக்கலாம். இதற்கு அருகில் உள்ள URL என்ற பட்டனை அழுத்தவும்.
- இது போல் விண்டோ வந்ததும் உங்கள் படத்தின் URL இங்கு கொடுக்கவும்.
- ஒவ்வொரு படத்தின் URL தனிதனி வரியில் கொடுக்கவும். அடுத்து கீழே உள்ள Smush pattanai அழுத்தினால் உங்கள் படம் தயாராகிவிட்டது.
- நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம்.
No comments:
Post a Comment