பெரும்பாலும் இணையத்தளத்தில் அதிகமாக Firefox Browser பயன்படுத்துகின்றனர் .
அதிக பயன்பாடு , Bookmarks , சிலஇணையதளங்கள் அதிக தகவல்கள் கொண்டிருப்பது போன்றவற்றால் சில நாட்களில் அதன் வேகம் குறைந்து விடும். நமக்கு சில நேரங்களில் எரிச்சல் தான் வரும் .அப்போது Firefox ஐ Uninstaal செய்து புதிதாக டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்வோம் . இனி அப்படி செய்ய தேவை இல்லை.
இதற்க்கு SpeedyFox என்பதை click செய்து Download செய்துகொள்ளுங்கள் speedyfox.exe என்ற file Download ஆகும் .
Firefox Browser ஐ Close செய்து பிறகு RUN செய்து நிறுவிக்கொள்ளுங்கள் , அவ்வளவுதான் Firefox Browser இப்போது Firefox Browser வேகத்தை முன்பு இருந்த வேகத்தை விட 3 அல்லது 4 மடங்கு வேகமாக செயல்படும் ..
No comments:
Post a Comment