Sunday, March 6, 2011

My Diet wiz -நமது உடல் எடையை குறைக்க

மது உடலுக்கு தேவையான உணவு வகைகளையும் அதன் சத்து அளவுகளையும் உடல் எடையை நமது கண்ட்ரோலுக்கு கொண்டுவருவது பற்றியும் இந்த சாப்ட்வேரில அறிந்துகொள்ளலாம்
 
5.5 எம்.பி.கொள்ளளவு உள்ள இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில நமது பிறந்த தேதி மற்றும் பெயர் உடல் எடை, உயரம் ஆகிய விவரங்களை தரவேண்டும்.

நமது உடல் எடையை குறைக்க ஓரு குறிப்பிட்ட நாளையும் குறைத்தபின் வரும் எடையை குறிக்கவேண்டும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
தேவையான எடையையும் தேதியையும் குறிப்பிட்டு Calculate  கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கு அறிக்கை ஓன் று கிடைக்கும். கீழே உள்ள விண்டோவை பாருங்கள்.
இப்போது உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். இதில வலதுபுறம் உணவு வகைகள் தெரியவரும்.
நாம் சாப்பிடும உணவு வகைகள் லிஸ்ட் எல்லாம் கிடைக்கும். அதில நாம் சாப்பிடும் உணவு பிரிவை தேர்வு செய்யுங்கள்.

நான் பிஸ்கட்டை தேர்வு செய்தேன். அதற்கான Food Log Entry கான விண்டோ கீழே கிடைக்கும்.

அதில் அந்த பிஸ்கட்டில் உள்ள Calories.Fat,Carb,Protein எவ்வளவு அளவுகள் உள்ளன என மொத்தத்தையும் தெரிந்துகொள்ளலாம். அதைப்போல நமது தினசரி செயல்களையும் தேர்வு செய்யவேண்டும். நான் பாத்ரூமில் நடனம் என்பதை தேர்வு செய்து நேரத்தையும் 20 நிமிடம் என குறிப்பிட்டேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில இடதுபுறம் உள்ள Body Log கிளிக் செய்து நமது மெடிக்கல் விவரங்களை குறிப்பிடவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மருத்துவம் -டாக்டர் - உடல்கட்டுப்பாடு என்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை இதில் உள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து உடலை கட்டுக்குள் கொண்டுவாருங்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...