Microsoft Visual Basic பற்றி சில பேர் அறிந்து இருந்தாலும் பெரும் பாலானோர் அறிந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நமக்கு விரும்பிய எந்தவொரு மென்பொருளையும் வடிவமைத்து கொள்ள முடியும். இதில் நீங்கள் மென்பொருள் உருவாக்க நினைத்தால் அதற்கு தேவையான code உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்க வேண்டும்.சரி இன்றைய முதல் பாடத்தை அடிப்படையில் இருந்து ஆரம்பித்தால் அது அவ்வளவு நல்ல இருக்காது.ஆகவே இதன் அடிப்படைகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன்.
இந்த புத்தகம் இலங்கையில் தரம் 11 ( க.பொ.த.(சாதாரண தரம்) )மாணவர்களுக்கு விருப்ப பாடங்களில் ஒன்றாகிய தகவல் தொழில்நுட்பம் என்ற பாடத்தில் கற்பிக்கப்படுகிறது. இந்த புத்தகம் உங்களுக்கும் பயன்தரும் என்று நினைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
புத்தகத்தை Download செய்ய.
No comments:
Post a Comment