நமது விருப்பமான டியுனிலே புதிய இசையை உருவாக்கலாம். சற்றே பெரிய சாப்ட்வேர் . அதனால் இதனுடைய லிங்க்கை இங்கே கொடுத்துள்ளேன்.இதை பதிவிறக்கி கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வேறு இசை தொகுப்பு -பாடலில் வரும இசை நமக்கு பிடித்திருக்கலாம். அதையும் இதில கொண்டுவந்து சேர்ககலாம். நமது விருப்பமான பாடலின் சி.டி.யை அதன் டிரைவில் போடுங்கள். இப்போது பைல் மெனுவில் உள்ள இம்போர்ட் என்பதை கிளிக் செய்து அதில் வரும் ஆடியோ சிடியை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில் சிடியை ஓட விட்டு தேவையான இசை தொகுப்பை கட் செய்து உங்கள் ஆல்பத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.
இதில் வலதுபுற மூலையில் பார்த்தீர்களேயானால் சின்ன டி.வி.போன்று ஒரு ஐ-கான் இருக்கும் அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழு்கண்ட இசைகளின் அலைன்மெண்ட் கிடைக்கும் தேவையான மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள்.
இதன் வலதுமூலையில் உள்ள 1 என்கின்ற எண்ணுக்கு கீழ் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் வேண்டிய இசைக்கருவியை தேர்வு செய்யுங்கள்.
இப்போழுது கீழே பார்த்தீரு்களேயானால் சிறிய விண்டோ இருக்கும் அதில் ஏற்கனவே உள்ள இசைகருவிகளின் தொகுப்பு சின்ன பிட்களாக இருக்கும். அதில் தேவையானதை கிளிக் செய்யவும்.
இப்போது மேலே உள்ள விண்டோவினை பாருங்கள். அந்த இசை தொகுப்பின் பிட்டை மவுஸால தேர்வு செய்து இழுத்துவந்து மேலே விட்டுவிடுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள். நான் டிரம்ஸ் தேர்வு செய்துள்ளேன்.
இதைப்போலவே கிடார் இசை தொகு்பபை கீழே கொடுத்துள்ளேன்.வேறு இசை தொகுப்பு -பாடலில் வரும இசை நமக்கு பிடித்திருக்கலாம். அதையும் இதில கொண்டுவந்து சேர்ககலாம். நமது விருப்பமான பாடலின் சி.டி.யை அதன் டிரைவில் போடுங்கள். இப்போது பைல் மெனுவில் உள்ள இம்போர்ட் என்பதை கிளிக் செய்து அதில் வரும் ஆடியோ சிடியை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில் சிடியை ஓட விட்டு தேவையான இசை தொகுப்பை கட் செய்து உங்கள் ஆல்பத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.
இதில் வலதுபுற மூலையில் பார்த்தீர்களேயானால் சின்ன டி.வி.போன்று ஒரு ஐ-கான் இருக்கும் அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழு்கண்ட இசைகளின் அலைன்மெண்ட் கிடைக்கும் தேவையான மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள்.
அதைப்போலவே தேவையான தொகுப்பை கட்செய்ய வேண்டியஇடத்தில் பேஸட் செய்ய வசதிகளும் இதில் உள்ளது.
இசைதொகுப்பில உங்கள் கர்சரை கொண்டு செல்ல அது கையாக மாறிவிடும். தேவையான இடத்தில் அதை நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.அதன் கீழேயே உங்களுக்கு பிளே பட்டன் உள்ளது. நீங்கள் தொகுத்த இசை குறிப்பை இதில் பிளே செய்து பார்க்கலாம்.வீடியோவினையும் இதில இணைத்து பாடல்கள் சேர்க்கலாம். இந்த சாப்ட்வேர் பற்றி 10 சதவீதமே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.நேரமில்லாத காரணத்தால் என்னால் இந்த சாப்ட்வேரை அலசி ஆராய முடியவில்லை. முழு சாப்ட்வேர்பற்றியும் நீங்கள் உபயோகித்து தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் குழந்தைகளிடம் விட்டுவிடுங்கள். அடி தூள் கிளப்பி விடுவார்கள்.இசை தொகுப்பும் கற்பனைதானே.அவர்கள் கற்பனையில் எந்த வடிவம் வருகின்றதோ அதை உருவாக்கி இசை ஆல்பமாக சேமித்துவைத்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment