Monday, January 10, 2011

அன்-ரீடபில்(un-readable) மற்றும் பழுதடைந்த சீடீகளை(cd) எப்படி செயல்படவைப்பது:-



எப்பொழுதும் சீடிக்கள் கர்ரப்ட்(corrupt) மற்றும் பழுதடைந்தால்(damage) அதில் உள்ள தகவலை நாம் மீண்டும் பெறமுடியாது,இது நமக்கு அறிந்த ஒன்று!!
ஆனால் இந்த மென்பொருளை பயன்படுத்தினால் நீங்கள் இழந்த தகவலை மீண்டும் பெறமுடியும் உதாரணத்திற்கு புகைப்படங்கள்,வீடியோ,ஆடியோ என நிறைய!!!இந்த மென்பொருள் CD / DVD / BD / HD DVD ஆகியவைகளை ஆதரிக்கும்.


http://hotfile.com/dl/21633188/b43a042/IsoBuster_2.7.rar.html
mirror:
http://depositfiles.com/files/konm1a1gh

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...