தேவையான டாக்குமெண்டை திறந்துகொள்ளுங்கள். அல்லது புதிய தாக ஒன்றை தட்டச்சு செய்துகொள்ளுங்கள் இதில் உள்ள Reading டேபை கிளிக் செய்யுங்கள் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
Read என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் தட்டச்சு செய்த -அல்லது ஓப்பன் செய்த டாக்குமெண்டை இந்த சாப்ட்வேர் படித்துக்காண்பிக்கும். இதில் உள்ள மற்றும் ஒரு வசதி என்னவென்றால் இதில் விதவிதமான 12 ஆண்-பெண் குரல்கள் உள்ளது. உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதில் உள்ள டாக்குமெண்டை படிக்க வைத்து அதை wav.mp3 என எந்த வகையான ஆடியோ-சிடியாகவும் எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.
இதனால் என்ன பலன் என்று கேட்கின்றீர்களா? மாணவர்கள் தயாரிக்கும் கட்டுரையை ஆடியோ சிடியாக மாற்றிக்கொண்டு ஒலியாக கேட்டால் எளிதில் மனதில் பதியும். இதில் உள்ள கூடுதல் வசதிகள் கீழே-
Main features
Handy notepad with speaking capabilities | |
Supporting DOC, PDF, RTF, HTML and text files | |
Recording speech into WAV, MP3 and WMA sound files | |
Choose one of dozens of different voices | |
Change voice speed and pitch in one click | |
Powerful bookmark system | |
Type & Read function | |
SAPI4 and SAPI5-compliant voices | |
Large number of visual styles | |
Smart Spell Checker | |
Efficient work with hot keys | |
User-friendliness and handy interface மேலும் இதில் உள்ள Preferences மூலம் General -Editor -Reading- Spell Check வசதிகளை கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். |
இதில் பல வண்ணங்களும் இணைத்துள்ளதால் வேண்டிய வண்ணத்திற்கு இதன் முகப்பை மாற்றிக்கொள்ளலாம். Read வசதி மூலம் நாம் தட்டச்சு செய்யும்போதே தட்டச்சு செய்தததை கேட்க்கும் வசதியும் கர்சரை எங்கு வைத்துள்ளமோ அங்கிருந்து கேட்கும் வசதியையும் இதில் கொண்டுவரலாம்.
No comments:
Post a Comment