
இந்த மென்பொருள் ஒரு பாடலுக்கான வரிகளை தேடும் வேலையை மிச்சமாக்குகிறது . ஆங்கிலம்,ஹிந்தி போன்ற அனைத்து பாடலுக்குமே இந்த மென்பொருள் வரிகளை தேடித் தருகிறது.ஆனால் இது தமிழ் பாடல்களின் சில பாடலுக்கு மட்டுமே வரிகள் தேடித் தருகிறது.எனினும் இதனை கையாளுவது மிக எளிது.நாம் சாதரணமாக ஏதாவது ஒரு ஊடக


மேலும் இந்த பாடல் வரிகளை நாம் சேமித்து வைத்துக் கொள்ளலாம்!இந்த மென்பொருள் கீழே உள்ள ஊடக இயக்கியை எல்லாம் ஆதரிக்கும்(support)
தரவிறக்கம் செய்ய:-
http://www.mediafire.com/?t4zcnzdmndn
No comments:
Post a Comment