நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனி வாழ்த்து வெறும் செய்தியாகவோ அல்லது படமாகவோ இல்லாமல் அனிமேசனில் அதுவும் நம் முகத்துடன் அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வாழ்த்து சொல்வது சாதாரணமாக பிறந்த நாளில் தொடங்கி திருமணம் , வெற்றி பெற்ற நாள் , பாரட்டுவிழா , பண்டிகைகள் , விழாக்காலங்கள் என அனைத்திலுமே இருந்தாலும் வாழ்த்துச்செய்தியை அனிமேசனுடன் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது தனிச்சிறப்பு தான் அந்த வகையில் நமக்கு அனிமேசன் மூல்ம் வாழ்த்துச்சொல்ல ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.got-free-ecards.com/
இத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகையான வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதற்கான வாழ்த்து அட்டையின் படத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Personalize Card என்பதை சொடுக்கி கணினியில் இருக்கும் நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து படத்தில் Zoom in அல்லது Zoom Out என்ற முறையில் Size என்பதை சொடுக்கி பொருத்தமாக நம் முகம் மட்டும் இருக்கும் தெரியும்படி மாற்றி அமைத்து எல்லாம் சரியாகதெர்ந்தெடுத்த பின் Done என்பதை சொடுக்கி வெளியே வரலாம். இனி Play Card என்பதை சொடுக்கி நாம் அனிமேசனில் நாம் அனுப்ப இருக்கும் வாழ்த்தை பார்க்கலாம். அடுத்து யாருக்கெல்லாம் அனிமேசனில் வாழ்த்து அனுப்ப வேண்டுமோ அவர்களின் பெயர் மற்றும் இமெயில் முகவரி , மற்றும் வாழ்த்துச்செய்தியை கொடுத்து Send now என்ற பொத்தானை சொடுக்கி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம். இனி வாழ்த்துச்செய்தியை வெறுமையாக அனுப்பாமல் அனிமேசனுடன் அனுப்ப விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
இ-கார்டு வாழ்த்து எந்த கணக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்கலாம்
புதுவருட வாழ்த்துக்களை புதுமையாக அனுப்பலாம்
யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த புதிய முறை
உங்கள் சாதனையை உலக சாதனையாக கின்னஸில் பதிவு செய்ய

No comments:
Post a Comment