கல்லூரி இறுதி ஆண்டுகளில் ப்ராஜெக்ட் செய்யும் போது பெரும்பாலானோர் ப்ராஜெக்ட் அறிக்கை ( Project Report) முந்தய வருட மாணவர்களின் அறிக்கையை வாங்கி நமக்கு ஏற்றவாறு காப்பி செய்து உபயோகித்து இருப்போம். முந்தய ஆண்டு மாணவர் Word Document (.DOC) ஆக கொடுத்து இருந்தால் சிக்கல் இல்லை. வேண்டுபவற்றை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். சிலர் பழைய ப்ராஜெக்ட் புத்தகத்தை தூக்கி கொடுப்பர். அனைத்தையும் டைப் செய்து முடிப்பதற்குள் ஒரு வழியாகி விடும்.Saturday, July 23, 2011
அச்சு ஆவணங்களில் இருந்து எழுத்துகளை பிரித்தெடுக்க
கல்லூரி இறுதி ஆண்டுகளில் ப்ராஜெக்ட் செய்யும் போது பெரும்பாலானோர் ப்ராஜெக்ட் அறிக்கை ( Project Report) முந்தய வருட மாணவர்களின் அறிக்கையை வாங்கி நமக்கு ஏற்றவாறு காப்பி செய்து உபயோகித்து இருப்போம். முந்தய ஆண்டு மாணவர் Word Document (.DOC) ஆக கொடுத்து இருந்தால் சிக்கல் இல்லை. வேண்டுபவற்றை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். சிலர் பழைய ப்ராஜெக்ட் புத்தகத்தை தூக்கி கொடுப்பர். அனைத்தையும் டைப் செய்து முடிப்பதற்குள் ஒரு வழியாகி விடும்.கணினியில் USB Drive களை முடக்குவது எப்படி?
கணினியில் USB Drive களை முடக்க வேண்டிய நிர்பந்தம் எப்போது ஏற்படும் என்பதனை பார்ப்போம். கணினியில் வைரஸ் நுழைவதற்கான நுழைவாயில் பெரும்பாலும் USB Drive கள் தான். ஒன்றிற்கு மேற்பட்டோர் கணினியை உபயோகிக்கும் போது அனைவரும் USB Drive களை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.இல்லத்திலோ, அலுவலகங்களிலோ , ப்ரொவ்சிங் சென்டெர் போன்ற இடங்களிலோ கணினி பற்றி அதிகம் அறியாதோர் தவறுதலாக வைரஸ் உள்ள USB Device மூலம் கணினிக்குள் வைரஸ் புகுத்தி விட வாய்ப்பு உண்டு.கணக்குகளை எளிதாக்கும் Command Line Calculator
நான் கணிதத்தில் பெரிய அறிவு பெற்றவன் இல்லை. நாள்தொறும் கணக்குகளை உபயோகபடுத்தும் பொறியாளரும் அல்ல. பள்ளி நாட்களில் Sin, Cos, Vector, Calculus போன்றவை பெயரளவில் நியாபகம் இருக்கிறது.விண்டோஸ் கணினியில் வரும் கால்குலேட்டர் கூட்டல், கழித்தல் , பெருக்கல் மற்றும் வகுத்தல் முதலான அடிப்படை கணித தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்கும். கணித துறையில் ஆர்வம் உள்ளவர்களும், மாணவர்களும் தனது மேம்பட்ட கணித தேவைக்காக உபயோகிக்க ஏதுவான ஒரு கால்குலேட்டர் மென்பொருளை இணையத்தில் கண்டேன். கணித தேவைகளை எளிதில் நிறைவேற்றும் வண்ணம் அந்த மென்பொருள் அமைந்து உள்ளது.
பயர்பாக்ஸை அழகுபடுத்த இலவச தீம்கள்
படங்களை எளிதாக RESIZE செய்ய இலவச மென்பொருள் !
இப்பொழுது பெரும்பாலும் புகைப்படங்கள் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாக எடுக்கிறோம் .அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்கள் அளவில் மிகவும் பெரிதாக இருக்கும்(5 MB வரை ).இவற்றை நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ ஈ மெயில் மூலமாக அனுப்புவது சற்று சிரமமாக இருக்கும் .மேலும் பதிவிடும் சமயங்களில் முக நூலில் பகிர்தலிலும் பெரிய அளவுடைய புகைப்படங்கள் சிரமத்தை ஏற்படுத்தும்.
அட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்!
இந்த பதிவில் அனைவரையும் கவரும் வகையில் விளங்கும் ஐந்து தமிழ் வலை தளங்களை பகிர்கின்றேன் .
கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு அனைத்தையும் சொல்ல ஒரு தளம்
கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் என்ன வகையான உணவு எப்போதெல்லாம் மருத்துவமனைக்கு சென்று சோதித்துக்கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி அழகான குழந்தையை பெற்றெடுக்க நாம் செய்ய வேண்டிய பயிற்சிகள் என அனைத்தையும் சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
Subscribe to:
Posts (Atom)