
Saturday, July 23, 2011
அச்சு ஆவணங்களில் இருந்து எழுத்துகளை பிரித்தெடுக்க

கணினியில் USB Drive களை முடக்குவது எப்படி?

கணக்குகளை எளிதாக்கும் Command Line Calculator

விண்டோஸ் கணினியில் வரும் கால்குலேட்டர் கூட்டல், கழித்தல் , பெருக்கல் மற்றும் வகுத்தல் முதலான அடிப்படை கணித தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்கும். கணித துறையில் ஆர்வம் உள்ளவர்களும், மாணவர்களும் தனது மேம்பட்ட கணித தேவைக்காக உபயோகிக்க ஏதுவான ஒரு கால்குலேட்டர் மென்பொருளை இணையத்தில் கண்டேன். கணித தேவைகளை எளிதில் நிறைவேற்றும் வண்ணம் அந்த மென்பொருள் அமைந்து உள்ளது.
பயர்பாக்ஸை அழகுபடுத்த இலவச தீம்கள்

படங்களை எளிதாக RESIZE செய்ய இலவச மென்பொருள் !
இப்பொழுது பெரும்பாலும் புகைப்படங்கள் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாக எடுக்கிறோம் .அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்கள் அளவில் மிகவும் பெரிதாக இருக்கும்(5 MB வரை ).இவற்றை நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ ஈ மெயில் மூலமாக அனுப்புவது சற்று சிரமமாக இருக்கும் .மேலும் பதிவிடும் சமயங்களில் முக நூலில் பகிர்தலிலும் பெரிய அளவுடைய புகைப்படங்கள் சிரமத்தை ஏற்படுத்தும்.
அட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்!
இந்த பதிவில் அனைவரையும் கவரும் வகையில் விளங்கும் ஐந்து தமிழ் வலை தளங்களை பகிர்கின்றேன் .
கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு அனைத்தையும் சொல்ல ஒரு தளம்
கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் என்ன வகையான உணவு எப்போதெல்லாம் மருத்துவமனைக்கு சென்று சோதித்துக்கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி அழகான குழந்தையை பெற்றெடுக்க நாம் செய்ய வேண்டிய பயிற்சிகள் என அனைத்தையும் சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
Thursday, July 21, 2011
உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்

இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.
ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்
சில முக்கிய நகல்களை நாம் அவசரமாக அனுப்ப பேக்ஸ் மூலம் அனுப்புவோம். இதற்க்கு பணம் கொடுத்து தான் அனுப்ப வேண்டும். இலவசமாக அனுப்ப வேண்டுமென்றால் அந்த இயந்திரத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் இந்த குறைகளை தவிர்க்க ஆன்லைனில் இலவசமாக அனுப்பலாம். இதற்க்கு பத்து சிறந்த தளங்களை கீழே வரிசை படுத்தி உள்ளேன்.
இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்

புதிய தமிழ் திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்
இணையம் என்பது அனைத்துமே கொட்டி கிடக்கும் தகவல் களஞ்சியம். இணையத்தில் இந்த விஷயம் கிடைக்கவில்லை என்று குறை கூறினால் நீங்கள் சரியாக இணையத்தை தேடவில்லை என்றே பொருள். இணையத்தில் இல்லை என்பதே இல்லை அனைத்துமே கிடைக்கும் அனால் கொஞ்சம் சிரமம் எடுத்து தேட வேண்டும். இந்த வகையில் நம் தமிழ் திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த தளங்களில் சென்று லேட்டஸ்ட் ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக கண்டு களியுங்கள்.
Thursday, July 14, 2011
வழிபாடு மற்றும் பண்டிகைகளில் வெற்றிலை முக்கிய இடம் வகிப்பது ஏன்?
வெற்றிலை. இது வெற்று இலை அல்ல. இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை. வெற்றிலையின் காம்பைக்கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பிக்கப்படுகிறது. தேவியின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண்மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தியின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண்மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாததுபோல் வெற்றிலையின்றி வழிபாடு இல்லை. |
Subscribe to:
Posts (Atom)